முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

#Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான நினைவுத்திறனை அதிகரிக்கவும், மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.

 • 114

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வியை துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

  MORE
  GALLERIES

 • 214

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  இதனையொட்டி பிரசித்தி பெற்ற கோவிலில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 314

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அரிசியில் எழுத கற்று கொடுக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 414

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  காலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கோவிலில் வழிபட்ட பின்னர் அரிசியில் " ஓம்" மற்றும் " அ "போன்ற எழுத்துக்களை எழுதியும் தங்களது குழந்தைகளின் கல்வியை தொடங்கினர்.

  MORE
  GALLERIES

 • 514

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  அரிசியில் எழுத ஆரம்பிக்கும் குழந்தைகள்

  MORE
  GALLERIES

 • 614

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  தட்சிண மூகாம்பிகை கோவில்,

  MORE
  GALLERIES

 • 714

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  கோட்டயம் பனச்சிக்காடு கோவில்

  MORE
  GALLERIES

 • 814

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் குழந்தைகளுக்காக அரிசியில் தயாரான பலகையை வைத்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 914

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  சென்னை ஐயப்பன் கோவிலில் அரிசியில் எழுதும் குழந்தை

  MORE
  GALLERIES

 • 1014

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  கொரோனாவால் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் தாய்மார்கள்

  MORE
  GALLERIES

 • 1114

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  அரிசியில் எழுதும் குழந்தை

  MORE
  GALLERIES

 • 1214

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  கன்னியாகுமரியில் தாய்மார்களுக்கு பாத பூஜை செய்யும் குழந்தைகள்

  MORE
  GALLERIES

 • 1314

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  குழந்தையின் நாவில் தேன் வைக்கும் நிகழ்வு

  MORE
  GALLERIES

 • 1414

  #Vijayadasami | விஜயதசமி முன்னிட்டு பிரசித்திபெற்ற கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பெற்றோர்கள் (படங்கள்)

  கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இன்று காலை முதல் சமூக இடை வெளியை பின் பற்றி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் நடத்தினர். மேலும் மழலை குழந்தைகளுக்கு கல்வி துவங்கி வைக்கும் நிகழ்வான வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

  MORE
  GALLERIES