முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » OYO ஹோட்டலாக மாறிய வீடு... சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்... அதிரடியாக ரெய்டு நடத்திய காவல்துறை..!

OYO ஹோட்டலாக மாறிய வீடு... சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்... அதிரடியாக ரெய்டு நடத்திய காவல்துறை..!

இந்த ரெய்டிற்கு பிறகு, அந்த காலனியில் வசிக்கும் மக்கள், பல முறை காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினர்.

 • 15

  OYO ஹோட்டலாக மாறிய வீடு... சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்... அதிரடியாக ரெய்டு நடத்திய காவல்துறை..!

  உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே வேதவியாஸ்புரியில், ஒரு வீட்டை ஒயோ ஓட்டலாக மாற்றி, அங்கு பாலியல் தொழில் நடத்தி வருவதாக திபிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ரெய்டு நடத்தியதில் 4 சிறுமிகள் உட்பட 7 பேரையும், ஒரு புரோக்கரையும் கைது செய்தது காவல்துறை.

  MORE
  GALLERIES

 • 25

  OYO ஹோட்டலாக மாறிய வீடு... சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்... அதிரடியாக ரெய்டு நடத்திய காவல்துறை..!

  இந்த ரெய்டிற்கு பிறகு, அந்த காலனியில் வசிக்கும் மக்கள், பல முறை காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினர். மேலும் இதே போன்ற பாலியல் தொழில் அவர்களின் வேதவியாஸ்புரி கிராமத்தில் பல இடங்களில் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

  MORE
  GALLERIES

 • 35

  OYO ஹோட்டலாக மாறிய வீடு... சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்... அதிரடியாக ரெய்டு நடத்திய காவல்துறை..!

  மேலும், இந்த ரெய்டை நடத்திய காவல்துறை அதிகாரி ராஜேஷ் சதூர்வேதி, வேதவியாஸ்புரியில் மனிதக் கடத்தல் அதிகம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 45

  OYO ஹோட்டலாக மாறிய வீடு... சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்... அதிரடியாக ரெய்டு நடத்திய காவல்துறை..!

  தொடர்ந்து போலீஸ் விசாரணையில், அந்த ஹோட்டல் மேனேஜரின் மொபைலிலிருந்து பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள் இருந்ததாகவும், அவர்களிடம் நிறைய பணத்தை அந்த மேனேஜர் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்தது.

  MORE
  GALLERIES

 • 55

  OYO ஹோட்டலாக மாறிய வீடு... சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்... அதிரடியாக ரெய்டு நடத்திய காவல்துறை..!

  இந்த ரெய்டு நடந்துகொண்டிருந்தபோதிலும், அந்த ஊரில் இருக்கும் மற்ற ஹோட்டல்களில் கூட்டம் சேருவதை பார்க்கமுடிந்ததாக மக்கள் கூறுகிறார்கள்.

  MORE
  GALLERIES