மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து காங்கிரசின் இடைக்காலத் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2/ 3
இடைக்காலத் தலைவராக அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளதுடன், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை கொரோனா பரவல் காரணமாக தற்போது மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
3/ 3
இதனால் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடி சோனியா காந்தியின் பதவிக்காலத்தை நீட்டிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13
காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக உள்ள சோனியா காந்தியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்