மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காய மூட்டைகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.