முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

Online Delivery |

  • 16

    மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

    ஒடிசாவில் மதுபாட்டில்களை வீடுகளுக்கே டெலிவரி செய்யும் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

    காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபாட்டில்களை மக்கள் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படும்.

    MORE
    GALLERIES

  • 36

    மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

    ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

    செல்போன் எண், வாட்ஸ் ஆப் மூலமாகவும் ஆர்டர் செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 56

    மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

    மக்கள் கூட்டத்தை தவிர்க்க மதுக்கடைகளில் மது விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி

    கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்த மதுபான டெலிவரி சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES