இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என்று கூறினார். மேலும் இந்த போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது அனைவருமே இழப்பை சந்திப்பார்கள் என்பதே எங்கள் கருத்து. இந்தியா அமைதியையே விரும்புகிறது.