முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

மும்பையில் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடக்க விழாவில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களும் ஹாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இதன் பேஷன் ஷோ நிகழ்வில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் கண்கவர் ஆடைகளுடன் பங்கேற்றனர்.

  • 16

    இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி மும்பையில் புதிய பிரம்மாண்ட கலாச்சார மையம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தார் வசீகரிக்கும் வண்ணத்தில் வருகை தந்தை புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

    நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடந்த இந்திய ஃபேஷன் வெளியீட்டு விழாவில் மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா அம்பானி சம்பந்திகள் ஸ்வாதி மற்றும் அஜய் பிரமல் ஆகியோருடன் முகேஷ் அம்பானி.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

    பேஷன் காலா நிகழ்வில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி சிவப்பு நிற ஆடையில் தோற்றமளித்தார்.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

    முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது மனைவி ராதிகா மெர்சென்ட் உடன் இந்தியன் பேஷன் நிகழ்வில் பங்கேற்றார். ரெட் கார்பெட்டில் முகம் நிறைந்த புன்னகையுடன் ராதிகா கணவர் ஆனந்த் அம்பானியுடன் போஸ் கொடுத்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

    பேஷன் நிகழ்வில் தங்கம் போல ஜொலிக்கும் ஆடையில் நீடா அம்பானி. இந்த பிரம்மாண்ட காலச்சார மையம் நீடா அம்பானியின் கனவு திட்டம் எனக் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியன் ஃபேஷன் ஷோ - கண்கவர் ஆடைகளுடன் கலக்கிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

    இந்த கலாச்சார மையம் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும் என நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES