முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

குடியரசு தினத்தை முன்னிட்டு ஷேர்சாட்டுடன் இணைந்து நியூஸ் 18 போட்டி நடத்தியது. அந்த போட்டியில் கலந்துக்கொண்டு குடியரசு தின கொண்டாட்டத்தை ஏராளமானோர் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர். அதில் சிறந்த போட்டோக்கள் உங்களுக்காக..

 • 18

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  குடியரசு தினத்தை முன்னிட்டு ஷேர்சாட்டுடன் இணைந்து நியூஸ் 18 போட்டி நடத்தியது. அந்த போட்டியில் கலந்துக்கொண்டு குடியரசு தின கொண்டாட்டத்தை ஏராளமானோர் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர். அதில் சிறந்த போட்டோக்கள் உங்களுக்காக

  MORE
  GALLERIES

 • 28

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  வைணவி என்பவர் குடியரசு தின விழாவை காய்கறிகளுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்திய வரைப்படத்தை கேரட், பூண்டு, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை பயன்படுத்தி சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எனவே இந்த புகைப்படம் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 38

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  இந்திய வரைப்படத்தை காய்கறியை வைத்து உருவாக்கிய வைணவி என்பவர் ஆரஞ்ச், பச்சை, வெள்ளை கோலாமாவை பயன்படுத்தி அழகாக கோலம் போட்டு அசத்தியுள்ளார். 

  MORE
  GALLERIES

 • 48

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  சிறிய கோலமாக இருந்தாலும் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் இந்த கோலம் அமைந்ததால் சிறந்த புகைப்படம் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  ஆரோக்கிய சாமி என்பவர் ஒரு அழகான மலர் வளையத்தின் நடுவில் தேசியக் கொடி இருப்பது போல நுணுக்கமாக வரைந்துள்ளார். .

  MORE
  GALLERIES

 • 68

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்று என்றால் அது உணவு தான். குடியரசு தினத்தை முன்னிட்டு தனம் என்பவர் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ணங்களில் இட்லி செய்து அசத்தியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 78

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  இட்லியுடன் சேர்ந்து மூன்று விதமான சட்னியையும் செய்து அசத்தியால், குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடிய பட்டியலில் இந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  நியூஸ்18 - ஷேர்சாட் குடியரசு தின விழா போட்டி - சிறந்த புகைப்படங்கள் இதோ..

  கலை சூர்யா என்பவர் குடியரசு தின விழா போட்டியில் கலந்துக்கொண்டு இந்திய வரைப்படம் கம்பீரமாக நிற்கும் புகைப்படத்தை அனுப்பி சிறந்த புகைப்படம் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

  MORE
  GALLERIES