நவராத்திரி விழாவை நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், மும்பையிலும் ஆடல் பாடலுடன் நவராத்திரி விழா களைகட்டியது.கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுவெளியில் நவராத்திரி விழா கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு விழாக்கள் களைகட்டியுள்ளன.