மத்திய அரசின் பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வு நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படுகிறது.
2/ 8
20 வகையான பொதுத்துறை நிறுவனங்களை இந்த தேசிய தேர்வு முகமையின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
3/ 8
இதன் மூலம் இதுவரை 50 பணியாளர் தேர்வுக்கள் நடத்தப்பட்ட நிலையில் இனி அது ஒரே ஒரு தேர்வாக மாற உள்ளது. முதல்கட்டமாக ரயில்வே, வங்கி மற்றும் பணியாளர் தேர்வு ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு இந்த தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது.
4/ 8
ஆண்டுக்கு இருமுறை தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் ஒருவர் பெறும் மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
5/ 8
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தகுதித் தேர்வை எழுதலாம். இதில் அவர் பெறும் அதிகபட்ச மதிப்பெண்ணே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
6/ 8
மத்திய அரசின் குரூப் பி மற்றும் சி ஆகிய தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கும் இந்த தகுதித் தேர்வு மதிப்பெண் பொருந்தும். தேசிய தேர்வு முகமையை டெல்லியில் அமைக்க 1517 கோடியே 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
7/ 8
முதல்கட்டமாக 117 மாவட்டங்களில் மொத்தம் 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
8/ 8
இதன்மூலம் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் இருக்காது.
18
50 பணியாளர் தேர்வுகள் இனி ஒரே தேர்வு - தேசிய தேர்வு முகமையின் முக்கிய அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா?