முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி இன்று செப்டம்பர் 17ஆம் தேதி 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பதவிக் காலத்தில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் கவுரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகளைப் பார்ப்போம்.

 • 18

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  பிரதமர் , 2016 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் உயரிய சிவிலியன் விருதான - மன்னர் அப்துல் அசிஸ் சாஷ் விருது பெற்றார்.

  MORE
  GALLERIES

 • 28

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சியோல் அமைதி விருதைப் பெற்றார்

  MORE
  GALLERIES

 • 38

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  உலக அரங்கில் சுற்றுச்சூழல் தலைமைத்துவத்திற்காக 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய நாடுகளின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது வழங்கப்பட்டது

  MORE
  GALLERIES

 • 48

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  பிரதமர் மோடிக்கு 2019 ஆம் ஆண்டு பஹ்ரைனில் புகழ்பெற்ற கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் விருது- மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் ஆணை வழங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு 2019 இல் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ வழங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 68

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  பிரதமர் மோடிக்கு 2019 ஆம் ஆண்டு பஹ்ரைனில் புகழ்பெற்ற கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் விருது- மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் ஆணை வழங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 78

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  பிரதமர் நரேந்திர மோடிக்கு 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆயுதப்படை லெஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது. சேவை மற்றும் சாதனை வடிவில் விதிவிலக்கான தகுதியான நடத்தைக்காக இது வழங்கப்பட்டது

  MORE
  GALLERIES

 • 88

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  2021 இல் பூட்டான் நாட்டின் மிக உயரிய குடிமகன் விருதாகக் கருதப்படும், Ngadag Pelgi Khorlo பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் பிரதமருக்கு வழங்கினார்

  MORE
  GALLERIES