உத்தரபிரதேச மாநிலத்தில் ராம்பூர் நகரத்தில் தான் இப்படி ஒரு நிகழ்வு தினமும் நடந்து வந்தது. தினமும் யாரோ ஒருவர் இரவில் அனைவரது வீட்டு அழைப்பு மணியையும் அடித்து காணாமல் போவது தொடர்கதையானது. இது அந்த பகுதி மக்களிடையே பேய் அச்சத்தை உண்டாக்கியது,. இது குறித்த தகவல் வேகமாக பரவ தொடங்கியது.