போபால் தொகுதியில் முன்னிலையில் இருக்கும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் சிஹாரில் உள்ள கணபதி கோவிலுக்குச் சென்று வழிபட்டார் . போபாலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள மகிழ்ச்சியில் பிரக்யா சிங் தாக்குர், தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது வீட்டில் பிரக்யா சிங் தாக்குர். காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங்கைவிட 1 லட்சம் வாக்குகள் முன்னிலையில் பிரக்யா சிங் தாகுர் உள்ளார். கணபதி கோவிலில் பிரக்யா சிங் தாக்குர்.