குறித்த நேரத்தில் மிகச்சரியாக உணவுகளை டெலிவரி செய்யும் டப்பாவாலாக்கள், தங்கள் திறமையால் உலகளவில் அறியப்பட்டவர்கள்.
2/ 4
மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு காரணமாக புறநகர் ரயில் சேவைகள் கடந்த 7 மாதங்களாக முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக டப்பாவாலாக்கள் வேலையிழந்து வருவாய் இன்றி தவித்து வந்தனர்.
3/ 4
இந்நிலையில், மகாராஷ்ட்ரா அரசு அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே சென்றுவர புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
4/ 4
ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக அத்தியாவசியப் பணியாளர்கள் பயணிக்கும் ரயில்களில் இனி டப்பாவாலாக்களும் பயணிக்கலாம் என்றும், தூதரக பணியாளர்களுக்கும் சிறப்பு அனுமதி அளிக்கப்படுவதாகவும் மும்பையில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14
டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு