ஒரே மேடையில் மாயாவதி- முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ். (Image: Qazi Faraz Ahmad/ News18)
2/ 8
பாஜக-வுக்கு எதிராக ஒரே அணியில் இணைந்த மாயாவதி - முலாயம் சிங். (Image: Qazi Faraz Ahmad/ News18)
3/ 8
உத்தரபிரதேசத்தின் மெயின்பூரி நகரில் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுகிறார். (Image: Qazi Faraz Ahmad/ News18)
4/ 8
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வதி கட்சித் தொண்டர்கள் இணைந்து நிற்கும் காட்சி. (Image: Qazi Faraz Ahmad/ News18)
5/ 8
முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள பேனர் மாநாட்டுக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. (Image: Qazi Faraz Ahmad/ News18)
6/ 8
அரசியல் பேதங்கள் மறந்து இரு கட்சியினரும் இணைந்து கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கேட்டுக்கொண்டார். (Image: Qazi Faraz Ahmad/News18)
7/ 8
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல உத்தரபிரதேசத்தின் 25 ஆண்டு கால அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்துள்ளனர். (Image: Qazi Faraz Ahmad/News18)
8/ 8
மெயின்பூர் நகரில் முலாயமுக்காக மாயாவதி பிரசாரம் மேற்கொண்டார். (Image: Qazi Faraz Ahmad/News18)