முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் செல்லும்போது அந்த மாநிலத்தின் பாரம்பரிய உடைகளை அணிவதில் பேரார்வம் கொண்டவர். அவர் விதவிதமாக தொப்பிகள் அணிந்த புகைப்படங்களின் தொகுப்பு

  • 18

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாத்தில் ஈடுபட்டிருந்தபோது அம்மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியான ஜபியை அணிந்திருந்தார். (Image: Reuters)

    MORE
    GALLERIES

  • 28

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    2014-ம் ஆண்டில் ரௌர்கிலா பகுதியில் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது மயில் போன்ற வடிவமைப்பைக் கொண்ட டர்பனை பிரதமர் மோடி அணிந்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 38

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஷ்புர் மாவட்டத்தில் பங்கேற்ற மோடி டர்பன் அணிந்திருந்தார். (Image: Twitter/@narendramodi)

    MORE
    GALLERIES

  • 48

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    2018-ம் ஆண்டு நாகலாந்தில் மோடி அம்மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். (Image: Twitter/@narendramodi)

    MORE
    GALLERIES

  • 58

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    காஷ்மீர் மாநிலம் லடாக்கில் அம்மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை மோடி அணிந்திருந்தார். (Image: Twitter/@narendramodi)

    MORE
    GALLERIES

  • 68

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    டெல்லியில் நடைபெற்ற தசாரா நிகழ்ச்சியின்போது பாக்டி என்ற பாரம்பரிய தலைப்பாகையை அணிந்திருந்தார். (Image: pmindia.gov.in)

    MORE
    GALLERIES

  • 78

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    2019-ம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகுர் வழங்கிய பரிசளித்த தொப்பியை மோடி அணிந்திருந்தார். (Image: pmindia.gov.in)

    MORE
    GALLERIES

  • 88

    மயில்தோகை தொப்பி முதல் அசாம் பாரம்பரிய தொப்பி வரை - பிரதமர் மோடியின் வண்ணப் படங்கள்

    2020-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் சென்றிருந்தபோது பாரம்பரிய டர்பனை அணிந்திருந்தார். (Image: pmindia.gov.in)

    MORE
    GALLERIES