முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

தனது தாயின் 100 ஆவது பிறந்தநாளன்று ஆசி பெற குஜராத் காந்திநகர் வந்த பிரதமர் மோடி. ஒரு தாய் தன் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் மனம், ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வடிவமைக்கிறாள் என்று பதிவிட்டுள்ளார்.

  • 16

    தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர யின் தாய் ஹீராபா அவர்களின் 100 வது பிறந்தநாள் இன்று. அவரிடம் ஆசி பெறுவதற்காக மோடி இன்று காலை குஜராத் காந்தி நகருக்கு வருகைக்கு தந்தார்.

    MORE
    GALLERIES

  • 26

    தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

    சிறுவயதிலேயே என் பாட்டி இறந்து விட்டார். மூத்த மகள், மூத்த மருமகள் என்று குடும்ப பாரங்களைச் சுமந்தே வாழ்ந்தவர். அவரின் உந்துதலால் தான் இன்று நான் டெல்லியில் பிரதமராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

    தனது தாயாரின் பாதங்களைக் கழுவி ஆசி பெற்றார். பிறந்தநாளை முன்னிட்டு தனது தாயை சந்தித்த அவர்  சில நிமிடங்கள் தாயுடன் செலவிட்டு பின் அவரது இல்லத்தை விட்டுக் கிளம்பினார்.

    MORE
    GALLERIES

  • 46

    தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

    எனது அப்பா உயிரோடு இருந்திருந்தால் சென்ற வாரம் அவரது 100வது பிறந்தநாளையும் கொண்டாடி இருப்போம் என்று நெகிழ்ச்சிப்பட கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

    'சிவாஜி நு ஹலர்து' என்று எங்களைத் தாலாட்டித் தூங்க வைப்பார். அந்த நினைவுகள் எல்லாம் என்றும் மறக்காது .

    MORE
    GALLERIES

  • 66

    தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

    பிரதமர் மோடி பவாகத் கோவிலுக்குச் சென்று பின்னர் வதோதராவில் நடைபெறும் பேரணியில் பேசுவார் எனத் தெரிகிறது.

    MORE
    GALLERIES