ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » திருப்பதியில் மாக்கோலம் போட்டு மகர சங்கராந்தி கொண்டாடிய அமைச்சர் ரோஜா..!

திருப்பதியில் மாக்கோலம் போட்டு மகர சங்கராந்தி கொண்டாடிய அமைச்சர் ரோஜா..!

Tirupati | திருப்பதி போலீஸ் மைதானத்தில் அமைச்சர் ரோஜா தலைமையில் மாக்கோலம், கோழிப் பந்தயம் ஆகியவற்றுடன் சங்கராந்தி  கொண்டாட்டம் நடைபெற்றது.