ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

 • 19

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப் மாணவர்களுடன் உரையாற்றினார்.

  MORE
  GALLERIES

 • 29

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 39

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

  அவருடன் இணைந்து அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகை தந்துள்ளார். நேற்று மாலை இருவரும் இணைந்து தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரும் காந்தி நினைவிடத்துக்குச் சென்றனர்.

  MORE
  GALLERIES

 • 49

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

  அதனையடுத்து, டிரம்ப், மோடி தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநேரத்தில் மெலனியா டிரம்ப் டெல்லியின் மோடிபாக் பகுதியிலுள்ள சர்வோதயா அரசுப் பள்ளிக்குச் சென்றார்.

  MORE
  GALLERIES

 • 59

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

   அவருக்கு பள்ளி மாணவர்கள், இந்தியக் கொடி, அமெரிக்க கொடியை அசைத்து வரவேற்றனர். மெலனியா டிரம்ப் வருகையையொட்டி பள்ளி வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

  MORE
  GALLERIES

 • 69

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

   மெலனியா டிரம்ப் வகுப்பறைகளையும், மாணவர்கள் யோகா செய்வதையும் கண்டு ரசித்தார். அதன்பிறகு மாணவர்களிடம் பேசிய அவர், ‘என்னை வரவேற்றதற்கு நன்றி.

  MORE
  GALLERIES

 • 79

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

  தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தியாவுக்கு வருகை தருவது இதுதான் முதல்முறை. இங்குள்ள மக்கள் மிகவும் அன்புடன் வரவேற்கின்றனர்’ என்றார்.

  MORE
  GALLERIES

 • 89

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

  தொடர்ந்த அவர், இயற்கையுடன் இணைந்து மனதை தயார்படுத்திக்கொண்டு அன்றைய நாளைத் தொடங்குவது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது’என்றார்.

  MORE
  GALLERIES

 • 99

  டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்: குழந்தைகளுடன் உரையாடி உற்சாகம்

  நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான நேர்மறையான உதாரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

  MORE
  GALLERIES