முகப்பு » புகைப்படம் » இந்தியா
1/ 4


மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது நிகழும் விபத்துகள் தொடர்பாக மும்பை மேற்கு ரயில்வே காவல்துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
2/ 4


ஓடும் ரயிலில் ஏறும் போது நிகழும் விபத்துகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
3/ 4


இதில், எமதர்மராஜன் வேடமணிந்தவர், தண்டவாளத்தை கடக்கும் நபரை தடுப்பதும், தண்டவாளத்தில் நடந்துச் செல்லும் நபரை தூக்கிக் கொண்டு காப்பாற்றுவதும் போன்ற விழிப்புணர்வில் ஈடுபட்டார்.
Loading...