முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » வடமாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாட்டம்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை

வடமாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாட்டம்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி விழாவிற்கு பொதுமக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.

 • 14

  வடமாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாட்டம்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை

  வடமாநிலங்களில் மகர சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 24

  வடமாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாட்டம்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை

  இதனிடையே, உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு அதிகாலையிலேயே தர்ப்பணம் அளித்தனர்.

  MORE
  GALLERIES

 • 34

  வடமாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாட்டம்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை

  தொடர்ந்து, கங்கை நதியிலும் புனித நீராடினர்.

  MORE
  GALLERIES

 • 44

  வடமாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாட்டம்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை

  இதேபோல், கொல்கத்தாவின் ஹூக்ளி நதிக்கரையில் திரண்ட நூற்றுக் கணக்கான பொதுமக்கள், நதியில் நீராடி உயிரிழந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

  MORE
  GALLERIES