மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி 2.55 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு இங்கிலாந்து ஏல வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
2/ 4
தென்னாப்பிரிக்கர் ஒருவருக்கு மகாத்மா காந்தி பரிசாகக் கொடுத்த தங்க முலாம் பூசப்பட்ட மூக்குக் கண்ணாடியை ஈஸ்ட் பிரிஸ்டால் நிறுவனம் ஆன்லைனில் ஏலம் விட்டது. (படம்: Getty Images)
3/ 4
10 முதல் 15 லட்சம் கிடைக்குமென நினைத்திருந்த நிலையில், இரண்டரை கோடியைத் தாண்டி ஏலம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்தின் ஏல வரலாற்றில் மற்ற சாதனைகளை காந்தியின் மூக்குக் கண்ணாடி முறியடித்துள்ளது. (படம்: Getty Images)
4/ 4
இந்தக் கண்ணாடியை தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டீஷ் பெட்ரோலியத்தில் வேலை பார்த்த ஒருவருக்கு, 1900-ம் ஆண்டு காந்தி பரிசாக கொடுத்துள்ளார். (படம்: Getty Images)
14
₹2.55 கோடிக்கு ஏலம் போனது மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி! இங்கிலாந்து ஏல வரலாற்றில் சாதனை