முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

மகாராஷ்டிரா கட்டட விபத்தின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

  • 15

    மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

    மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் நேற்று  இடிந்து விழுந்தது.

    MORE
    GALLERIES

  • 25

    மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

    இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 35

    மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

    விபத்து நடந்து 2-வது நாளான இன்று 7 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அம்மாநில அமைச்சர் விஜய் வதேதிவார் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 55

    மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

    ராய்கட் கட்டட விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன், 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டான். சிறுவன் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக்குழுவினர், மகிழ்ச்சி அடைந்தனர்.

    MORE
    GALLERIES