முகப்பு » புகைப்பட செய்தி » குளிரை சமாளிக்க விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி... உயிரியல் பூங்காவில் ஏற்பாடு

குளிரை சமாளிக்க விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி... உயிரியல் பூங்காவில் ஏற்பாடு

குளிரை சமாளிக்கும் வகையில் விலங்குகளுக்கு சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக பூங்காவின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

  • 15

    வடமாநிலங்களில் பனி காரணமாக குளிர் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    குளிரை சமாளிக்க விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி... உயிரியல் பூங்காவில் ஏற்பாடு

    லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மாலை மங்கியதும் ரூம் ஹீட்டர் வசதியுடன் கதகதப்பாக இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 35

    குளிரை சமாளிக்க விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி... உயிரியல் பூங்காவில் ஏற்பாடு

    குளிரை சமாளிக்கும் வகையில் விலங்குகளுக்கு சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக பூங்காவின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 45

    குளிரை சமாளிக்க விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி... உயிரியல் பூங்காவில் ஏற்பாடு

    இதேபோல டெல்லி, பீகார், குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காங்களிலும் விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    குளிரை சமாளிக்க விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி... உயிரியல் பூங்காவில் ஏற்பாடு

    கதகதப்பில் தூங்கும் மலைப்பாம்பு

    MORE
    GALLERIES