கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மின்னல் தாக்கிய தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்போது சில நேரங்களில் இடி, மின்னல் தாக்கி பாதிப்புகள் ஏற்படும். அதேபோல இந்த முறை பெங்களூருவில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் பற்றி எரிந்துள்ளது. அதனை அச்சத்துடன் பார்த்த அங்கிருந்த அதனை படம் பிடித்துள்ளனர். தென்னை பற்றி எரியும் புகைப்படம் தென்னை பற்றி எரியும் புகைப்படம்