இதற்காக அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமரால் பங்கேற்க முடியவில்லை என்றால் ஆகஸ்ட் 3-ஆம் தேதியே அடிக்கல் நாட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.