இதையடுத்து, அதிக அளவு லட்டு பிரசாதத்தை பக்தர்கள் வாங்கிச்சென்ற நிலையில், அதற்கு ஏற்றார்போல் உற்பத்தி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்க தேவஸ்தானம் வழங்கும் ஒரு லட்டுடன், பக்தர்கள் கூடுதலாக 2 லட்டுகளை மட்டும் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.