முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்.. நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இடுக்கி மலைகள்

12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்.. நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இடுக்கி மலைகள்

கேரளாவில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்களால் நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கிறது இடுக்கி மலைகள்.

 • 14

  12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்.. நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இடுக்கி மலைகள்

  கேரளா இடுக்கி மாவட்டத்தில் சாந்தன் பாற என்ற பகுதியை அடுத்த தமிழக -கேரள எல்லையான கள்ளிப்பாறை என்ற மலைப்பகுதியில்  நீல வண்ண பட்டாடை போர்த்தியது போல் 5 ஏக்கரில்  மலை முழுவதுமாக பூத்து குலுங்குகிறது நீலக் குறிஞ்சி பூக்கள்.

  MORE
  GALLERIES

 • 24

  12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்.. நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இடுக்கி மலைகள்

  மூணாறு - தேக்கடி நெடுஞ்சாலையில் இருந்து ஆறு கிலோமீட்டர் உள்பகுதியில் மலை முகடுகளின் இடையே  இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 34

  12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்.. நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இடுக்கி மலைகள்

  இங்கே செல்ல சாலை வசதிகள் இல்லாததால் ஆஃப் ரோடு செல்லும் ஜீப் வசதிகள் மட்டுமே உள்ளன .கோவிட் பிரச்சினைகளுக்கும் பின் தற்போது தான் மூணாறில் ஒரளவு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர் .

  MORE
  GALLERIES

 • 44

  12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்.. நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இடுக்கி மலைகள்

  இந்த நிலையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூவான நீலக்குறிச்சி பூக்களும் இங்கு பூத்துள்ளதை தெரிந்து கொண்டு இந்த கண்கொள்ளாக் காட்சியை காணவே  ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த பகுதிகளில்  குவியத் தொடங்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES