இதுகுறித்து உணவாக உரிமையாளர் சோமோஷ்ரீ ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவிக்கையில், ஜிப் அம்சத்துடன் வருவதால் மாஸ்க்கை அகற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது. வாடிக்கையாளர்கள் உணவை உண்ணும் போது ஜிப்பை மட்டும் திறந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் மூடிக் கொள்ளலாம். சாப்பிடும்போது கழற்றாமல் போட்டுக்கொண்டே இருக்கலாம் என கூறியுள்ளார்.