Home » photogallery » national » KERALA SABARIMALA TEMPLE OPEN FROM TODAY PERMISSION FOR DEVOTEES FROM TOMORROW SKV

Sabarimala Temple Opening Dates | சபரிமலை நடை இன்று மாலை திறப்பு... நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

Sabarimala Temple Opening Dates | கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும்.