கேரளாவில் ஆர்எஸ்எஸ் மாணவர் அணியினர் மீது அம்மாநில போலீசார் தடியடி நடத்தியது வலஞ்சேரி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2/ 4
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3/ 4
இந்த வழக்கில் கேரள மாநில அமைச்சர் கே.டி.ஜலீலுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
4/ 4
இந்நிலையில் அமைச்சர் ஜலீலின் வீட்டின் முன்பு ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவரணியான ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் லத்திகளை கொண்டு தாக்கி சிறைப்பிடித்தனர்.
14
கேரள அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம்: ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பினர் மீது தடியடி..