முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • 13

  கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். தற்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 23

  கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷூக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

  MORE
  GALLERIES

 • 33

  கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  அவருக்கு இதயத்துடிப்பில் சிக்கல் இருந்ததை உறுதி செய்த மருத்துவர்கள், ஸ்வப்னாவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். எனினும் உடல்நிலை குறித்து அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES