தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுக்க உள்ள பல்வேறு புகழ்பெற்ற தலங்களெல்லாம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.டெல்லி காந்திநகர் அக்ஷர்தன் கோவில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு கண்களைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டது. (படம்: ஏபி) உத்தர்காண்டில் உள்ள கேதர்நாத் ஆலயம் (படம்: ஏஎன்ஐ) டெல்லி நிஜாமுத்தீன் தர்கா (படம்: ட்விட்டர்) கேதர்நாத் ஆலயம் (படம்: ஏஎன்ஐ) அக்ஷர்தன் கோவிலைச் சுற்றி கொரோனா முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. (படம்: ஏபி) கேதர்நாத் ஆலயம் (படம்: ஏஎன்ஐ) அக்ஷர்தன் கோவிலின் உள்ளே மக்கள் வழிபாடு நடத்தினர். (படம்: ஏபி) கேதர்நாத் ஆலயம் (படம்: ஏஎன்ஐ) அக்ஷர்தன் கோவிலில் பெண்ணொருவர் விளக்கேற்றும் படம் (ஏபி)