முகப்பு » புகைப்பட செய்தி » Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

Karnataka election | கர்நாடகவில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஆங்காங்கே வாக்குச்சாவடிகளில் பலவிதமான சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

 • 17

  Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

  கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்க ஆரம்பித்தனர். அப்போது, ஷிமோகாவின் தீர்த்தஹள்ளி நகரில் உள்ள குவெம்பு பள்ளி வாக்குச்சாவடிக்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  MORE
  GALLERIES

 • 27

  Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

  வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு அனைவரையும் பார்த்து படமெடுத்து நின்றது. இதனை கண்டு அச்சமடைந்த தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க சொல்லி எச்சரிக்கை விடுத்தனர்.

  MORE
  GALLERIES

 • 37

  Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

  சம்பவ இடத்திற்கு சென்ற பாம்பு பிடி வீரர் மாருதி மாஸ்டர், பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

  MORE
  GALLERIES

 • 47

  Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

  இதே போன்று யாத்கிரியில் உள்ள பிங்க் வாக்குச்சாவடியில் குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 57

  Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

  ஹூப்ளியில் உள்ள லாமிங்டன் பள்ளி வாக்குச்சாவடி அருகே பூனை ஒன்று வந்து அமர்ந்தது. வாக்காளர்களை உட்கார வைத்த நாற்காலியில் பூனை ஒன்று அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  MORE
  GALLERIES

 • 67

  Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

  மாண்டியா மாவட்டம் பாண்டவபூர் தாலுக்காவில் உள்ள திம்மனகோப்பலு கிராமத்தில் வாக்குச் சாவடிக்குள் நுழைந்த பெண் ஒருவர், EVM மற்றும் VVPATக்கு பூஜை செய்வதற்காக வந்துள்ளார். தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் வாசலிலேயே பூஜை செய்துவிட்டு சென்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  Karnataka election 2023 : வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு.. குரங்குகள் அட்டகாசம்.. வாக்குப்பதிவில் அரங்கேறும் சம்பவங்கள்!

  கர்நாடக மாநிலம் முழுவதும் மக்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

  MORE
  GALLERIES