கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை.
2/ 5
காங்கிரஸ் 122 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
3/ 5
காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பியும், கொடிகளை ஏந்தியும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
4/ 5
இதேபோல கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டிலும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
5/ 5
காங்கிரஸ் முன்னிலை நிலவரம் டெல்லியிலும் எதிரொலித்தது. டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு கூடிய தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
15
கர்நாடகாவில் தொடர்ந்து முந்தும் காங்கிரஸ்... கொண்டாட்டத்தில் தொண்டர்கள்...!