அக்டோபர் 3-ம் தேதி நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
2/ 9
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி ரஞ்சன் கோகாயிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
3/ 9
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவ கவுடா, மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
4/ 9
நீதிபதி கோகாய் இந்தியாவின் 46-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவர் 2019 நவம்பர் மாதம் 17-ம் தேதி வரை மொத்தம் அடுத்த 13 மாதங்கள் மற்றும் 14 நாட்கள் இப்பதவியில் நீடிப்பார்.
5/ 9
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் கோகாய்க்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
6/ 9
வடகிழக்கு மாநிலத்திலிருந்து ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.
7/ 9
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் கோகாய்க்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
8/ 9
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ரஞ்சன் கோகாய்.
9/ 9
புதிதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரஞ்சன் கோகாய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
19
ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்ற புகைப்படத் தொகுப்பு