முகப்பு » புகைப்பட செய்தி » சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

சீசன் ஆரம்பமானதால் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழுகின்றது. இது கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும்

  • 114

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    உலக அளவில் 13–வது இடத்தில் உள்ளது ஜோக் நீர்வீழ்ச்சி

    MORE
    GALLERIES

  • 214

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    இந்த நீர்வீழ்ச்சி கெர்ஸொப்பா நீர்வீழ்ச்சி என்றும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 314

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    830 அடியிலிருந்து நேரடியாக பாயும் இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவில் சிமோகா மற்றும் வட கனோராவின் எல்லையாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 414

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    இந்தியாவின் ஓயாத நீர்வீழ்ச்சியென அறியப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 514

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    பெரும் இரைச்சலுடனும் தண்ணீர் விழும் நீர்வீழ்ச்சிக்கு ‘ரோரா‘ என்றும், தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழும் நீர் வீழ்ச்சிக்கு ‘ராக்கெட்‘ எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.

    MORE
    GALLERIES

  • 614

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    அமைதியாக நீர் கொட்டும் நீர் வீழ்ச்சிக்கு ‘ராணி‘ என்று பெயர்

    MORE
    GALLERIES

  • 714

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    ஷரவாவதி ஆற்றில் கோவில் கட்ட விரும்பிய சோண்டா ராஜாவின் பெயரால் ஒரு நீர் வீழ்ச்சிக்கு ‘ராஜா‘ எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.

    MORE
    GALLERIES

  • 814

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழும் நீர் வீழ்ச்சிக்கு ‘ராக்கெட்‘ என பெயர்

    MORE
    GALLERIES

  • 914

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    ஜோக் நீர்வீழ்ச்சி வாட்கின்ஸ் பிளாட்பார்ம் மற்றும் பாம்பே பங்களாவிற்கு அருகே உள்ள பாறைகள் வழியே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 1014

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    மழைக்காலங்களில் இதில் உருவாகும் வானவில் பார்க்க அற்புதமாக இருக்கும். ஆகஸ்டு மற்றும் டிசம்பர் மாதங்கள் இதற்கான சீசன் நேரம்.

    MORE
    GALLERIES

  • 1114

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    இது கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும்.

    MORE
    GALLERIES

  • 1214

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே உள்ளது இந்த ஜாக் அருவி

    MORE
    GALLERIES

  • 1314

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    இந்தியாவில் உள்ள உயரமான பத்து அருவிகளில் ஒன்றாகும்.

    MORE
    GALLERIES

  • 1414

    சீசன் ஆரம்பம்... நெருப்பில்லாமல் புகையும் ஜோக் நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

    இயற்கை அழகை ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்வீழ்ச்சியை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை.

    MORE
    GALLERIES