எம்.பி ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி யில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார்.
2/ 7
முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை டெல்லியை அடைந்ததது.
3/ 7
இந்த பயணம் தற்காலிக ஓய்வுக்குப் பின்னர் இன்று மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியது.
4/ 7
இதில் ராகுல்காந்தியின் உடன்பிறப்பான பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது இருவரும் மேடையில் அமர்ந்திருந்தபோது ராகுல், பிரியங்காவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
5/ 7
இந்த பயணத்தில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பங்கேற்றார். அவரை ராகுல்காந்தி ஆரத்தழுவிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
6/ 7
பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா
7/ 7
மேலும் இந்த யாத்திரையில் இந்திய உளவுப்பிரிவு RAW அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரி ஏகே துலாட் பங்கேற்றார்.
17
பாரத் ஜோடோ யாத்திரை : தங்கை பிரியங்காவிற்கு அன்பு முத்தம் கொடுத்த ராகுல் காந்தி... வைரல் புகைப்படங்கள்!