மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே காணொலிக் காட்சி மூலமாக இந்த பாட் அறைகளை திறந்துவைத்தர். பயணிகள் 12 மற்றும் 24 மணிநேரங்களுக்கு முறையே ரூ. 999 மற்றும் ரூ.1,999 க்கு பாட் ஹோட்டலை முன்பதிவு செய்யலாம். தனிநபர் பாட் ரூம் கட்டணம் 12 மணிநேரத்திற்கு ₹ 1,249 ஆகவும், 24 மணிநேரத்திற்கு ₹ 2,499 ஆகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.