முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

ஆகஸ்ட் 16 முதல், சுமார் 5 மாதகால இடைவேளைக்குப் பிறகு வைஷ்ணோ தேவி புனித யாத்திரைக்கு கிடைத்த அனுமதி அங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • 16

    ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

    ஜம்மு காஷ்மீரின் திரிகுடா மலைகளில் உள்ள குகைப் புனிதஸ்தலமான வைஷ்ணோ தேவி குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை  ஆகஸ்ட் 16 முதல் அனுமதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் கோயிலின் யாத்திரை 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 26

    ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

    வைஷ்ணோ தேவி யாத்திரை மார்ச் 18-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார் இன்று முதல் யாத்திரை தொடங்குவதாக அறிவித்திருந்தார். முதல் வாரத்தில் தினமும் 2,000 யாத்திரிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். இதில் 1,900 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் 100 பேர் வெளி மாநில யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 36

    ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

    ஆன்லைன் பதிவு செய்து கொள்ள வேண்டும், யாத்திரை பதிவு இடத்தில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காகவே இந்த வசதி செய்யப்பட்டது.யாத்திரிகர்கள் ஆரோக்கிய சேது ஆப்பை தங்கள் மொபைல் போனில் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அவசியம் அணிந்திருக்க வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்கள் உடல் நிலை பரிசோதிக்கபட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

    MORE
    GALLERIES

  • 46

    ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

    10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், கருத்தரித்த பெண்கள், 60 வயதுக்கும் கூடுதலானவர்கள் ஆகியோர் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்..

    MORE
    GALLERIES

  • 56

    ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

    சுமார் 5 மாதகால இடைவேளைக்குப் பிறகு வைஷ்ணோ தேவி புனித யாத்திரைக்கு கிடைத்துள்ள அனுமதி அங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது..

    MORE
    GALLERIES

  • 66

    ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் புனித யாத்திரை: அதிகரிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை (படங்கள்)

    இன்று முதல் வைஷ்ணோ தேவி கோவில்லுக்கு வரும் பக்தர்களுக்கான தினசரி அனுமதி எண்ணிக்கையை 500-ஆக உயர்ந்த்தியுள்ளது கோவில் நிர்வாகம்.

    MORE
    GALLERIES