Home » photogallery » national » ISHA AMBANI PRE WEDDING CEREMONY PHOTOS

இஷா அம்பானி திருமணம் - பிரபலங்கள் வருகையால் ஜொலிக்கும் உதய்பூர்

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி- நிடா அம்பானி தம்பதியின் மகள் இஷா அம்பானியின் திருமணத்துக்கான முந்தைய சடங்கு நிகழ்வுகள் உதய்பூரில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கப் பிரபலங்கள் பலர் உதய்பூருக்கு வருகை தந்துள்ளனர்.

  • News18
  • |