முகப்பு » புகைப்பட செய்தி » இந்த நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்காது...!

இந்த நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்காது...!

தினமும் லட்சக்கணக்கான பேர் பயன்படுத்தும் ஐ.ஆர்.சி.டி.சி  இணையதளம் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களில் ஒன்றாக இருக்கிறது.

  • 15

    இந்த நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்காது...!

    ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி  இணையதளம் பராமரிப்பு பணிகள் காரணமாக செயல்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    இந்த நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்காது...!

    இன்று (06-03-19) அதிகாலை 12 மணி முதல் நாளை (07-03-19) காலை 6 மணிவரை இணையதளம் இயங்காது.

    MORE
    GALLERIES

  • 35

    இந்த நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்காது...!

    இந்த நாட்களில் டிக்கெட் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    இந்த நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்காது...!

    எனினும், பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி  மொபைல் ஆப் மூல ம் டிக்கெட் புக் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    இந்த நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இயங்காது...!

    தினமும் லட்சக்கணக்கான பேர் பயன்படுத்தும் ஐ.ஆர்.சி.டி.சி  இணையதளம் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களில் ஒன்றாக இருக்கிறது.

    MORE
    GALLERIES