"வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த சர்வதேச விமான சேவை ரத்து நடவடிக்கை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.