Home » photogallery » national » INTERESTING FACTS ABOUT KHAJURAHO TEMPLES A UNESCO HERITAGE SITE GHTA SKV

பழமையான கஜுராஹோ கோவில்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

Khajuraho Temple | மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது கஜுராஹோ கோவில்கள். வெளிநாட்டினரும் வாய்பிளந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்றது. பொதுப்படையான ஒரு தவறான கருத்து என்னவென்றால், கஜுராஹோவில் உள்ள சிற்பவேலை பாலியலை இந்தச் சிற்பங்கள் குறிப்பதாக எண்ணப்படுகிறது..