Home » Photogallery » National
1/ 24


இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1917-ம் ஆண்டு அன்றைய அலகாபாத்தில் நவம்பர் 19-ம் தேதி பிறந்தவர் இந்திரா காந்தி.
2/ 24


1971-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திராவை ‘துர்காதேவி’ என அழைத்தார்.
16/ 24


வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தின் போது இந்திய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அமெரிக்க அதிபர் லிண்டன் பி. ஜான்சன்