முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

Corona |

  • News18
  • 16

    கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

    உலக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் 42,00,000 பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

    கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு தொற்று அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 42,04,000 அதிகரித்து உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1016 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 46

    கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

    இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 71,000 தாண்டியுள்ளது. 32,50,000 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஸ் ஆகியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 56

    கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

    கடந்த 24 மணி நேரத்தில் 7,20,000 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு பாதிப்பு - உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா

    இதுவரை மொத்தம் 4.95 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES