முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..

நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..

நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • 14

    நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..

    நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த மே மாதம் 25-ஆம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 24

    நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..

    சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 34

    நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..

    இந்த நிலையில் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த சர்வதேச விமான போக்குவரத்து ரத்து நடவடிக்கை, நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 44

    நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..

    இருந்த போதிலும், சர்வதேச சரக்கு போக்குவரத்து இதற்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES