86-வது தேசிய விமானப்படை தினத்தையொட்டி காஸியாபாத், ஹிண்டோன் விமான தளத்தில் நடந்த இந்திய விமானப்படையின் அணிவகுப்பில், தளபதி மார்ஷல் பிரேந்தர் சிங் தோனாவுடன் கைகுலுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அருகில் ராணுவ ஜெனரல் பிபின் ராவத். சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் வகையில் கவுரவ குரூப் கேப்டன் பட்டம் வழங்கப்பட்டது.