20 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர், பிரதமராக மோடியின் பயணம்- அரிய புகைப்படங்கள்
2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து முதல்வர், பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் வலிமைமிக்கத் தலைவராக திகழ்ந்துவரும் மோடியின் 20 ஆண்டுகால அரிய புகைப்படங்கள்
2001-ம் ஆண்டு முதன்முறையாக குஜராத் மாநில முதல்வராக பதவியேற்கும் நரேந்திர மோடி
2/ 29
2006-ம் ஆண்டு சூரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்வையிட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
3/ 29
2008-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை அகமதாபாத் மருத்துவமனையில் நேரில் சென்று சந்திக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்
4/ 29
குஜராத்தின் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடும் முதல்வர் மோடி
5/ 29
குஜராத்தில் மெட்ரோ திட்டத்தை தொடங்கிவைக்கும் மோடி
6/ 29
2011-ம் ஆண்டு Gujarat Swarnim Gram E-Broadcast Project என்ற திட்டத்தைத் தொடங்கிவைக்கும் முதல்வர் மோடி
7/ 29
2011-ம் ஆண்டு குஜராத்தில் இரட்டைப் பாலத்தை திறந்துவைக்கும் முதல்வர் மோடி
8/ 29
2012-ம் ஆண்டில் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆற்றில் விரைவு படகு சேவையை தொடங்கிவைத்த மோடி
9/ 29
புஜ் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசும் மோடி
10/ 29
விரைவு பேருந்தை தொடங்கிவைக்கும் மோடி
11/ 29
2013-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் மோடி
12/ 29
2014-ம் ஆண்டு குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் பிரதமர் மோடி
13/ 29
2014-ம் ஆண்டு மக்கள் பேரணியில் மோடி
14/ 29
2016-ம் ஆண்டு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான பீம் ஆப்பைத் தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி
15/ 29
2017-ம் ஆண்டு அஸ்ஸாமின் தோலா சதியாவில் இந்தியாவின் மிகப்பெரிய பாலத்தை திறந்துவைக்கும் மோடி
16/ 29
2018-ம் ஆண்டு சர்வதேச சோலார் ஒப்பந்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்
17/ 29
2018-ம் ஆண்டு சத்திஸ்கர் வயது முதிர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு செருப்பு அணிவிக்கும் பிரதமர் மோடி
18/ 29
சர்வதேச தொழில்கூட்டமைப்பில் பிரதமர் மோடி
19/ 29
2019-ம் ஆண்டு வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை தொடங்கிவைத்த மோடி
20/ 29
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த மோடி
21/ 29
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தொட்டு வணங்கும் மோடி
22/ 29
2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் மோடி
23/ 29
மகாபலிபுரம் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பிரதமர் மோடி
24/ 29
2019-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி
25/ 29
2019-ம் ஆண்டு டெக்ஸாஸில் நடைபெற்ற ஹவுதி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் மோடி
26/ 29
கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதம் உரையாற்றும் மோடி
27/ 29
கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக விளக்கேற்றும் மோடி
28/ 29
சீன ராணுவ வீரர்களால் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் மோடி
29/ 29
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின்போது தரையில் விழுந்து வணங்கும் மோடி
129
20 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர், பிரதமராக மோடியின் பயணம்- அரிய புகைப்படங்கள்
2001-ம் ஆண்டு முதன்முறையாக குஜராத் மாநில முதல்வராக பதவியேற்கும் நரேந்திர மோடி
20 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர், பிரதமராக மோடியின் பயணம்- அரிய புகைப்படங்கள்
2008-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை அகமதாபாத் மருத்துவமனையில் நேரில் சென்று சந்திக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்