ஜனவரி 28, 1960-ல் ஹுபாலியில் பிறந்தார் பசவராஜ் சோமப்பா பொம்மை. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கிராஜுவேட் ஆவார் ஜனதாதளத்தை விட்டு 2008-ல் வெளியே வந்த பசவராஜ் பொம்மை எல்.கே.அத்வானியுடன். இவருடைய சாதி, கல்வித் தகுதி, எடியூரப்பாவுடனான நெருக்கம் ஆகியவையே இவரை முதல்வராக பாஜக தலைமை தேர்வு செய்யக் காரணம் பசவராஜின் தந்தை எஸ்.ஆர். பொம்மை ஜனதா பரிவார் நட்சத்திரமாவார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவிக்கும் பசவராஜ் பொம்மை மறைந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியுடன் பசவராஜ் மற்றும் எடியூரப்பா